• English
  • Login / Register
  • மாருதி fronx முன்புறம் left side image
  • மாருதி fronx side view (left)  image
1/2
  • Maruti FRONX
    + 10நிறங்கள்
  • Maruti FRONX
    + 19படங்கள்
  • Maruti FRONX
  • 1 shorts
    shorts
  • Maruti FRONX
    வீடியோஸ்

மாருதி fronx

change car
4.5537 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.7.51 - 13.04 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

மாருதி fronx இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1197 cc
பவர்76.43 - 98.69 பிஹச்பி
torque98.5 Nm - 147.6 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • advanced internet பிட்டுறேஸ்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • wireless charger
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • 360 degree camera
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

fronx சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: 2023 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மாருதி ஃபிரான்க்ஸ் 2 லட்சம் யூனிட் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. கிராஸ்ஓவரின் கடைசி 1 லட்சம் யூனிட்கள் வெறும் 7 மாதங்களில் விற்கப்பட்டன. உங்களால் இந்த அக்டோபர் மாதம் மாருதி ஃபிரான்க்ஸ் -ல் 40,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

விலை: ஃபிரான்க்ஸ் காரின் விலை ரூ.7.52 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது.

மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் EV: எலக்ட்ரிக் எடிஷன் அதாவது மாருதி சுஸூகி ஃபிரான்க்ஸ் EV தற்போது தயாரிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளது.

வேரியன்ட்கள்: மாருதி ஃபிரான்க்ஸ் 6 வேரியன்ட்ளில் கிடைக்கிறது: சிக்மா, டெல்டா, டெல்டா+, டெல்டா+ (ஓ), ஜெட்டா மற்றும் ஆல்பா. ஒரு சிஎன்ஜி பவர்டிரெய்ன் சிக்மா மற்றும் டெல்டா டிரிம்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: இது ஐந்து பயணிகள் அமரும் திறன் கொண்டது.

நிறங்கள்: மாருதி இதை மூன்று டூயல்-டோன் மற்றும் ஏழு மோனோடோன் வண்ணங்களில் வழங்குகிறது: எர்தன் பிரொளவுன் வித் பிளாக் ரூஃப், ஆப்யூலன்ட் ரெட் வித் புளூயிஷ் பிளாக் ரூஃப், ஸ்பெளென்டிட் சில்வர் வித் புளூயிஷ் பிளாக் ரூஃப், எர்தன் பிரொளவுன், ஆர்க்டிக் வொயிட், ஆப்யூலன்ட் ரெட், கிரேன்டூர் கிரே மற்றும் ஸ்பெளென்டிட் சில்வர்.

பூட் ஸ்பேஸ்: ஃப்ரான்க்ஸ் காரானது 308 லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வழங்கப்படுகிறது.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பூஸ்டர்ஜெட் இன்ஜின் (100PS/148Nm), மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் பலேனோவில் இருந்து 1.2-லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் யூனிட் (90PS/113Nm). முந்தையது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றொன்று 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT ஆகியவற்றை வழங்குகிறது.

சிஎன்ஜி வேரியன்ட்கள் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகின்றன மற்றும் 77.5PS மற்றும் 98.5Nm ஆற்றலை வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.

ஃபிரான்க்ஸின் மைலேஜ் புள்ளிவிவரங்கள் இதோ:

1 லிட்டர் MT: 21.5 கிமீ/லி

1 லிட்டர் AT: 20.1 கிமீ/லி

1.2-லிட்டர் MT: 21.79 கிமீ/லி

1.2 லிட்டர் AMT: 22.89 கிமீ/லி

1.2 லிட்டர் CNG : 28.51 கிமீ/கிலோ

வசதிகள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றுடன் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை சுஸூகி ஃபிரான்க்ஸ் கொண்டுள்ளது.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, ISOFIX ஆங்கர்கள் மற்றும் EBD உடன் ABS ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: மாருதி ஃபிரான்க்ஸின் ஒரே நேரடி போட்டியாளர் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் மட்டுமே. மேலும் இது சப் காம்பாக்ட் எஸ்யூவி -களான கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ரெனால்ட் கைகர், நிசான் மேக்னைட், மாருதி பிரெஸ்ஸா, சிட்ரோன் சி3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும். இது ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி காருடனும் போட்டியிடும்.

மேலும் படிக்க
fronx சிக்மா(பேஸ் மாடல்)1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.51 லட்சம்*
fronx டெல்டா1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.38 லட்சம்*
fronx சிக்மா சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 28.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.8.46 லட்சம்*
மேல் விற்பனை
fronx டெல்டா பிளஸ்1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.8.78 லட்சம்*
fronx டெல்டா அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.82 லட்சம்*
fronx டெல்டா பிளஸ் opt1197 cc, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.93 லட்சம்*
fronx டெல்டா பிளஸ் அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.22 லட்சம்*
மேல் விற்பனை
fronx டெல்டா சிஎன்ஜி1197 cc, மேனுவல், சிஎன்ஜி, 28.51 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.9.32 லட்சம்*
fronx டெல்டா பிளஸ் opt அன்ட்1197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.89 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.38 லட்சம்*
fronx டெல்டா பிளஸ் டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.72 லட்சம்*
fronx ஸடா டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.10.55 லட்சம்*
fronx ஆல்பா டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.47 லட்சம்*
fronx ஆல்பா டர்போ dt998 cc, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.63 லட்சம்*
fronx ஸடா டர்போ ஏடி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.01 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.96 லட்சம்*
fronx ஆல்பா டர்போ ஏடி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.01 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.88 லட்சம்*
fronx ஆல்பா டர்போ dt ஏடி(top model)998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.01 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.13.04 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

மாருதி fronx comparison with similar cars

மாருதி fronx
மாருதி fronx
Rs.7.51 - 13.04 லட்சம்*
டொயோட்டா டெய்சர்
டொயோட்டா டெய்சர்
Rs.7.74 - 13.04 லட்சம்*
மாருதி பாலினோ
மாருதி பாலினோ
Rs.6.66 - 9.84 லட்சம்*
மாருதி brezza
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
மாருதி டிசையர்
மாருதி டிசையர்
Rs.6.79 - 10.14 லட்சம்*
மாருதி கிராண்டு விட்டாரா
மாருதி கிராண்டு விட்டாரா
Rs.10.99 - 20.09 லட்சம்*
டாடா பன்ச்
டாடா பன்ச்
Rs.6 - 10.15 லட்சம்*
மாருதி ஸ்விப்ட்
மாருதி ஸ்விப்ட்
Rs.6.49 - 9.59 லட்சம்*
Rating
4.5537 மதிப்பீடுகள்
Rating
4.352 மதிப்பீடுகள்
Rating
4.4555 மதிப்பீடுகள்
Rating
4.5668 மதிப்பீடுகள்
Rating
4.7336 மதிப்பீடுகள்
Rating
4.5527 மதிப்பீடுகள்
Rating
4.51.3K மதிப்பீடுகள்
Rating
4.5295 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine998 cc - 1197 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine1462 ccEngine1197 ccEngine1462 cc - 1490 ccEngine1199 ccEngine1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power76.43 - 98.69 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower87 - 101.64 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower68.8 - 80.46 பிஹச்பி
Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage20 க்கு 22.8 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.8 க்கு 25.75 கேஎம்பிஎல்
Boot Space308 LitresBoot Space308 LitresBoot Space318 LitresBoot Space328 LitresBoot Space-Boot Space373 LitresBoot Space-Boot Space265 Litres
Airbags2-6Airbags2-6Airbags2-6Airbags2-6Airbags6Airbags2-6Airbags2Airbags6
Currently Viewingfronx vs டெய்சர்fronx vs பாலினோbrezza போட்டியாக fronxfronx vs டிசையர்fronx vs கிராண்டு விட்டாராfronx vs பன்ச்fronx vs ஸ்விப்ட்
space Image

Save 10%-30% on buying a used Maruti FRO என்எக்ஸ் **

  • Maruti FRO என்எக்ஸ் டெல்டா பிளஸ்
    Maruti FRO என்எக்ஸ் டெல்டா பிளஸ்
    Rs7.99 லட்சம்
    202339,361 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Maruti FRO என்எக்ஸ் ஸடா டர்போ ஏடி
    Maruti FRO என்எக்ஸ் ஸடா டர்போ ஏடி
    Rs11.75 லட்சம்
    20233,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Maruti FRO என்எக்ஸ் சிக்மா சிஎன்ஜி
    Maruti FRO என்எக்ஸ் சிக்மா சிஎன்ஜி
    Rs7.99 லட்சம்
    202342,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Maruti FRO என்எக்ஸ் டெல்டா அன்ட்
    Maruti FRO என்எக்ஸ் டெல்டா அன்ட்
    Rs8.25 லட்சம்
    202322,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

மாருதி fronx இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • மஸ்குலர் ஸ்டைலிங் கவனத்தை ஈர்க்கிறது. இது ஒரு பேபி எஸ்யூவி போல் தோற்றமளிக்கிறது.
  • அதிக இட வசதி கொண்ட மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கேபின் ஒரு சிறிய குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமானது.
  • இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் தானியங்கி தேர்வு.
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • சாய்வான கூரை பின்புற இருக்கைக்கான ஹெட்ரூமை ஆக்கிரமிக்கிரது.
  • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை - அது வென்யூ, நெக்ஸான் மற்றும் சோனெட்டுடன் கிடைக்கிறது.
  • விடுபட்ட அம்சங்கள்: சன்ரூஃப், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, வென்டிலேட்டட் சீட்கள்.

மாருதி fronx கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024

மாருதி fronx பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான537 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (537)
  • Looks (174)
  • Comfort (178)
  • Mileage (162)
  • Engine (68)
  • Interior (91)
  • Space (45)
  • Price (92)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • A
    arshikhanam on Dec 30, 2024
    1
    Bad Remarks
    I had booked a nexa xl6 for the new year 2025 they committed to deliver me in new year 2025 n took cheque from me but now I keep on calling them they did not respond but after trying so many times they respond me n apologize me for not did delivery as the car is out of stock.the poor service n miscomitment...I will not suggest anyone for this nexa .
    மேலும் படிக்க
  • V
    vikash on Dec 30, 2024
    5
    Osm Product By Maruti.
    Great to be part of it. It is great to be part of maruti. Feeling blessed. As I am member of maruti family,always waiting for new products and it is one of them.
    மேலும் படிக்க
  • A
    ashish sonkar on Dec 29, 2024
    4.5
    Nice N Amazing Car
    This car is very different from other cars. This car can't be praised enough. I am very happy. If you also want to buy a car then you should definitely see this cars once.
    மேலும் படிக்க
  • S
    shorya on Dec 26, 2024
    5
    Huge Hatchback And Good Looking
    Noice nhi h iss gaadi me bilkul bhi road presants bhi bhut achi h or to or gadi me space bhi bhoot acha hai fronx under the budget best huge hatchback segment h
    மேலும் படிக்க
  • P
    pradeep on Dec 26, 2024
    4.5
    Nice Car. In Medium Budget
    I am very happy ...very solid car and good milege ...I drive this car ...this car is under low maintenance cost ..really this car is amazing ...thanks maruti suzuki ..
    மேலும் படிக்க
    1
  • அனைத்து fronx மதிப்பீடுகள் பார்க்க

மாருதி fronx வீடியோக்கள்

  • Interiors

    Interiors

    1 month ago

மாருதி fronx நிறங்கள்

மாருதி fronx படங்கள்

  • Maruti FRONX Front Left Side Image
  • Maruti FRONX Side View (Left)  Image
  • Maruti FRONX Rear Left View Image
  • Maruti FRONX Rear view Image
  • Maruti FRONX Front Fog Lamp Image
  • Maruti FRONX Headlight Image
  • Maruti FRONX Wheel Image
  • Maruti FRONX Exterior Image Image
space Image

மாருதி fronx road test

  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Devyani asked on 16 Aug 2024
Q ) What are the engine specifications and performance metrics of the Maruti Fronx?
By CarDekho Experts on 16 Aug 2024

A ) The Maruti FRONX has 2 Petrol Engine and 1 CNG Engine on offer. The Petrol engin...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
Jagdeep asked on 29 Jul 2024
Q ) What is the mileage of Maruti Suzuki FRONX?
By CarDekho Experts on 29 Jul 2024

A ) The FRONX mileage is 20.01 kmpl to 28.51 km/kg. The Automatic Petrol variant has...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
vikas asked on 10 Jun 2024
Q ) What is the fuel type of Maruti Fronx?
By CarDekho Experts on 10 Jun 2024

A ) The Maruti Fronx is available in Petrol and CNG fuel options.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 24 Apr 2024
Q ) What is the number of Airbags in Maruti Fronx?
By CarDekho Experts on 24 Apr 2024

A ) The Maruti Fronx has 6 airbags.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 16 Apr 2024
Q ) What is the wheel base of Maruti Fronx?
By Sreejith on 16 Apr 2024

A ) What all are the differents between Fronex and taisor

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.20,225Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மாருதி fronx brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.8.95 - 15.92 லட்சம்
மும்பைRs.8.72 - 15.25 லட்சம்
புனேRs.8.65 - 15.10 லட்சம்
ஐதராபாத்Rs.8.91 - 15.93 லட்சம்
சென்னைRs.8.82 - 15.90 லட்சம்
அகமதாபாத்Rs.8.44 - 14.64 லட்சம்
லக்னோRs.8.40 - 14.79 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.8.59 - 14.66 லட்சம்
பாட்னாRs.8.66 - 15.12 லட்சம்
சண்டிகர்Rs.8.41 - 14.53 லட்சம்

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience