• English
  • Login / Register
  • மாருதி எர்டிகா முன்புறம் left side image
  • மாருதி எர்டிகா பின்புறம் left view image
1/2
  • Maruti Ertiga
    + 7நிறங்கள்
  • Maruti Ertiga
    + 17படங்கள்
  • Maruti Ertiga
  • Maruti Ertiga
    வீடியோஸ்

மாருதி எர்டிகா

change car
4.5642 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.8.69 - 13.03 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

மாருதி எர்டிகா இன் முக்கிய அம்சங்கள்

engine1462 cc
பவர்86.63 - 101.64 பிஹச்பி
torque121.5 Nm - 136.8 Nm
சீட்டிங் கெபாசிட்டி7
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
fuelபெட்ரோல் / சிஎன்ஜி
  • tumble fold இருக்கைகள்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பின்புறம் seat armrest
  • touchscreen
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • பின்பக்க கேமரா
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

எர்டிகா சமீபகால மேம்பாடு

Maruti Ertiga -வின் விலை என்ன?

இந்தியா-ஸ்பெக் மாருதி எர்டிகா -வின் விலை ரூ.8.69 லட்சத்தில் இருந்து ரூ.13.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை உள்ளது.

Maruti Ertiga -வில் எத்தனை வேரியன்ட்ட்கள் உள்ளன?

இது 4 டிரிம்களில் கிடைக்கிறது: LXi, VXi, ZXi மற்றும் ZXi+. VXi மற்றும் ZXi டிரிம்களும் ஆப்ஷனலான CNG கிட் உடன் வருகின்றன.

எர்டிகாவின் பணத்திற்கான மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது? 

எர்டிகாவின் ஒன்-அபோவ்-பேஸ் ZXi வேரியன்ட் பணத்திற்கான சிறந்த மதிப்பை கொண்டதாகும். 10.93 லட்சத்தில் தொடங்கும் இந்த வேரியன்ட் 7 இன்ச் டச் ஸ்கிரீன், கனெக்ட கார் டெக்னாலஜி, 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி மற்றும் புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகளை வழங்குகிறது. ZXi வேரியன்ட் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

Maruti Ertiga என்ன வசதிகளை கொண்டுள்ளது?

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பேடில் ஷிஃப்டர்கள் (AT மட்டும்), க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஏசி மற்றும் இரண்டாம் வரிசை பயணிகளுக்கான ரூஃபில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் ஆகிய வசதிகள் உள்ளன. இது புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆர்காமிஸ் டியூன்ட்டு 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்களும் உள்ளன.

Maruti Ertiga எவ்வளவு விசாலமானது?

எர்டிகா இரண்டு மற்றும் மூன்று பேர் கூட வசதியான சீட்களை கொண்டுள்ளது. இரண்டாவது வரிசையில் உள்ள நடுத்தர பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை. சீட் ஃபுளோர் தட்டையாக இருக்கிறது. ​​ஆர்ம்ரெஸ்ட் இருப்பதால் நடுத்தர பயணிகளுக்கு பின் ஓய்வு சற்று நீண்டதாக உள்ளது. இதன் விளைவாக இடையில் அமர்ந்திருக்கும் பயணிகள் நீண்ட பயணத்தின் போது சற்று அசௌகரியமாக உணருவார்கள். மூன்றாவது வரிசையைப் பற்றி பார்க்கும் போது உள்ளே செல்வது மற்றும் வெளியேறுவது வசதியாக இல்லை. ஆனால் உள்ளே ஏறி அமர்ந்தவுடன் அது வசதியாகவும் இருக்கும். இருப்பினும் கடைசி வரிசையில் உள்ள தொடைக்கான ஆதரவு சமரசம் செய்யப்பட வேண்டியிருக்கும்.

Maruti Ertiga -வில் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்டட் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் (103 PS/137 Nm) பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் போது ​​88 PS மற்றும் 121.5 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது பிரத்தியேகமாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.

Maruti Ertiga -வின் மைலேஜ் என்ன?

மாருதி எர்டிகா -விற்கான கிளைம்டு மைலேஜ் பின்வருமாறு:

  • பெட்ரோல் MT: 20.51 கிமீ/லி  

  • பெட்ரோல் AT: 20.3 கிமீ/லி  

  • சிஎன்ஜி எம்டி: 26.11 கிமீ/கிலோ  

Maruti Ertiga எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக டூயல் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை அடங்கும். அதிக டிரிம்கள் கூடுதலாக இரண்டு சைடு ஏர்பேக்குகளும் உள்ளன. மொத்தமாக 4 ஏர்பேக்குகள் உள்ளன. இந்தியா-ஸ்பெக் எர்டிகா 2019 ஆண்டில் குளோபல் NCAP ஆல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. மேலும் இது பெரியோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 3 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்றது.

Maruti Ertiga -வில் எத்தனை கலர் ஆப்ஷன்களில் ஆப்ஷன்கள் உள்ளன?

இது 7 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: பேர்ல் மெட்டாலிக் ஆபர்ன் ரெட், மெட்டாலிக் மாக்மா கிரே, பேர்ல் மிட்நைட் பிளாக், பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், டிக்னிட்டி பிரவுன், பேர்ல் மெட்டாலிக் ஆக்ஸ்போர்டு புளூ மற்றும் ஸ்ப்ளெண்டிட் சில்வர். டூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் எதுவும் இல்லை.

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

மாருதி எர்டிகாவில் டிக்னிட்டி பிரவுன் எக்ஸ்ட்டீரியர் ஷேடில் கிடைக்கும்.

நீங்கள் Maruti Ertiga -வை வாங்க வேண்டுமா?

மாருதி எர்டிகா ஒரு வசதியான இருக்கை அனுபவம் அத்தியாவசிய வசதிகள் மற்றும் மென்மையான ஓட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது. ஆப்ஷனலான 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு நன்றி. போட்டி கார்களில் இருந்து இதை வேறுபடுத்தி காட்டுவது இதன் நம்பகத்தன்மையாகும். இது மாருதியின் வலுவான விற்பனைக்கு பிந்தைய நெட்வொர்க்குடன் இணைந்து, அதை ஒரு சரியான பிரபலமான MPV ஆக்குகிறது. உங்கள் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சத்தில் வசதியான 7-சீட்டர் MPV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் எர்டிகா சிறந்த தேர்வாகும்.

Maruti Ertiga -வுக்கு மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

மாருதி எர்டிகா மாருதி XL6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகியவற்றுக்கு இதை குறைவான விலையில் கிடைக்கும் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எர்டிகா எல்எஸ்ஐ (o)(பேஸ் மாடல்)1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.69 லட்சம்*
எர்டிகா விஎக்ஸ்ஐ (o)1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.83 லட்சம்*
மேல் விற்பனை
எர்டிகா விஎக்ஸ்ஐ (o) சிஎன்ஜி1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.11 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.10.78 லட்சம்*
மேல் விற்பனை
எர்டிகா இசட்எக்ஸ்ஐ (o)1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.10.93 லட்சம்*
எர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.3 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.23 லட்சம்*
எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்1462 cc, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.11.63 லட்சம்*
எர்டிகா இசட்எக்ஸ்ஐ (o) சிஎன்ஜி1462 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.11 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.11.88 லட்சம்*
எர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடி1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.3 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.12.33 லட்சம்*
எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(top model)1462 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.3 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.13.03 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி எர்டிகா comparison with similar cars

மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா
Rs.8.69 - 13.03 லட்சம்*
டொயோட்டா rumion
டொயோட்டா rumion
Rs.10.44 - 13.73 லட்சம்*
மாருதி எக்ஸ்எல��் 6
மாருதி எக்ஸ்எல் 6
Rs.11.61 - 14.77 லட்சம்*
க்யா கேர்ஸ்
க்யா கேர்ஸ்
Rs.10.52 - 19.94 லட்சம்*
ரெனால்ட் டிரிபர்
ரெனால்ட் டிரிபர்
Rs.6 - 8.97 லட்சம்*
மாருதி brezza
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
மாருதி கிராண்டு விட்டாரா
மாருதி கிராண்டு விட்டாரா
Rs.10.99 - 20.09 லட்சம்*
மஹிந்திரா போலிரோ
மஹிந்திரா போலிரோ
Rs.9.79 - 10.91 லட்சம்*
Rating
4.5643 மதிப்பீடுகள்
Rating
4.6233 மதிப்பீடுகள்
Rating
4.4255 மதிப்பீடுகள்
Rating
4.4419 மதிப்பீடுகள்
Rating
4.31.1K மதிப்பீடுகள்
Rating
4.5671 மதிப்பீடுகள்
Rating
4.5528 மதிப்பீடுகள்
Rating
4.3274 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine1462 ccEngine1462 ccEngine1462 ccEngine1482 cc - 1497 ccEngine999 ccEngine1462 ccEngine1462 cc - 1490 ccEngine1493 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல்
Power86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower71.01 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower87 - 101.64 பிஹச்பிPower74.96 பிஹச்பி
Mileage20.3 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage20.11 க்கு 20.51 கேஎம்பிஎல்Mileage20.27 க்கு 20.97 கேஎம்பிஎல்Mileage21 கேஎம்பிஎல்Mileage18.2 க்கு 20 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage19.38 க்கு 27.97 கேஎம்பிஎல்Mileage16 கேஎம்பிஎல்
Boot Space209 LitresBoot Space209 LitresBoot Space-Boot Space216 LitresBoot Space-Boot Space328 LitresBoot Space373 LitresBoot Space370 Litres
Airbags2-4Airbags2-4Airbags4Airbags6Airbags2-4Airbags2-6Airbags2-6Airbags2
Currently Viewingஎர்டிகா vs rumionஎர்டிகா vs எக்ஸ்எல் 6எர்டிகா vs கேர்ஸ்எர்டிகா vs டிரிபர்எர்டிகா vs brezzaஎர்டிகா vs கிராண்டு விட்டாராஎர்டிகா vs போலிரோ

மாருதி எர்டிகா விமர்சனம்

CarDekho Experts
எர்டிகா இன்னும் பட்ஜெட்டில் வாங்குவதற்கு குடும்பத்துக்கு ஏற்ற மிகவும் வசதியான கார்களில் ஒன்றாகும்.

overview

மாருதி எர்டிகா இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • வசதியான 7 இருக்கைகள் கொண்ட குடும்ப காராக இருக்கிறது
  • நடைமுறை சேமிப்பு நிறைய கிடைக்கும்
  • கூடுதலான மைலேஜ் திறன்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை
  • மூன்றாவது வரிசைக்கு பின்னால் பூட் ஸ்பேஸ் குறைவாக உள்ளது
  • சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற பிரீமியம் அம்சங்கள் இல்லை

மாருதி எர்டிகா கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

    புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

    By nabeelNov 12, 2024
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024
  • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
    Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

    மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

    By AnonymousMay 03, 2024
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024

மாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான642 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (643)
  • Looks (153)
  • Comfort (348)
  • Mileage (219)
  • Engine (108)
  • Interior (83)
  • Space (115)
  • Price (120)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • S
    sarb on Jan 02, 2025
    5
    Must Read My Review
    Very good value for money. And used for many purposes. Also good bootspace must buy this car if you looking for this price segment. At I recommend black colour if you are looking for looks.
    மேலும் படிக்க
  • M
    manoj sharma on Dec 30, 2024
    4.7
    I Am Very Happy
    Very smoothly driving boot space very large and comfortable sitting I am so happy I suggest bye a car. car design is awesome I am so happy good buy new car
    மேலும் படிக்க
    2
  • N
    nayan kashyap on Dec 28, 2024
    3.8
    Performance
    It is a very good car for big family the best 7 seater in segment best in budget And the performance of car is just amazing, mileage is good it gives you 30 kmph sometimes on highway and the maintenance cost of the car is average 5 to 6 k per 13000 km it's pretty good I would suggest you to go for this if your planning to buy seven seater
    மேலும் படிக்க
    1
  • A
    anupam kumar das on Dec 27, 2024
    4.2
    Family Car Is To Good
    Not a bad car it's good to drive it's very comfortable to drive.looks lika innove it's great car from our mauti Suzuki i.i buy recently maruti artiga zxi pls...
    மேலும் படிக்க
    1
  • D
    devpriyo ghosh on Dec 22, 2024
    4.3
    Review Of ERTIGA
    The Ertiga is powered by a 1.5liter petrol engine which delivers a good balance of performance and fuel efficiency. the driving experience is smooth thought may not be as powerful as some of its rivals the suspension is well tuned for comfort making it suitable for city dives and loner trips
    மேலும் படிக்க
    1
  • அனைத்து எர்டிகா மதிப்பீடுகள் பார்க்க

மாருதி எர்டிகா நிறங்கள்

மாருதி எர்டிகா படங்கள்

  • Maruti Ertiga Front Left Side Image
  • Maruti Ertiga Rear Left View Image
  • Maruti Ertiga Grille Image
  • Maruti Ertiga Taillight Image
  • Maruti Ertiga Hill Assist Image
  • Maruti Ertiga Steering Wheel Image
  • Maruti Ertiga Infotainment System Main Menu Image
  • Maruti Ertiga Gear Shifter Image
space Image

மாருதி எர்டிகா road test

  • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

    புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

    By nabeelNov 12, 2024
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024
  • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
    Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

    மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

    By AnonymousMay 03, 2024
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Abhi asked on 9 Nov 2023
Q ) What is the CSD price of the Maruti Ertiga?
By CarDekho Experts on 9 Nov 2023

A ) The exact information regarding the CSD prices of the car can be only available ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
sagar asked on 6 Nov 2023
Q ) Please help decoding VIN number and engine number of Ertiga ZXi CNG 2023 model.
By CarDekho Experts on 6 Nov 2023

A ) For this, we'd suggest you please visit the nearest authorized dealership as...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 20 Oct 2023
Q ) How many colours are available in Maruti Ertiga?
By CarDekho Experts on 20 Oct 2023

A ) Maruti Ertiga is available in 7 different colours - Pearl Metallic Dignity Brown...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 9 Oct 2023
Q ) Who are the rivals of Maruti Ertiga?
By CarDekho Experts on 9 Oct 2023

A ) The Maruti Ertiga goes up against the Maruti XL6, Toyota Innova Crysta, Kia Care...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Abhi asked on 13 Sep 2023
Q ) Can I exchange my old vehicle with Maruti Ertiga?
By CarDekho Experts on 13 Sep 2023

A ) The exchange of a vehicle would depend on certain factors such as kilometres dri...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.23,077Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மாருதி எர்டிகா brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.10.34 - 15.99 லட்சம்
மும்பைRs.10.11 - 15.31 லட்சம்
புனேRs.10.08 - 15.28 லட்சம்
ஐதராபாத்Rs.10.69 - 16.45 லட்சம்
சென்னைRs.10.24 - 16.04 லட்சம்
அகமதாபாத்Rs.9.68 - 14.56 லட்சம்
லக்னோRs.9.70 - 14.85 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.10.32 - 15.52 லட்சம்
பாட்னாRs.10.12 - 15.19 லட்சம்
சண்டிகர்Rs.10 - 15.06 லட்சம்

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எம்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • எம்ஜி விண்ட்சர் இவி
    எம்ஜி விண்ட்சர் இவி
    Rs.13.50 - 15.50 லட்சம்*
  • ரெனால்ட் டிரிபர்
    ரெனால்ட் டிரிபர்
    Rs.6 - 8.97 லட்சம்*
  • க்யா கேர்ஸ்
    க்யா கேர்ஸ்
    Rs.10.52 - 19.94 லட்சம்*
  • டொயோட்டா rumion
    டொயோட்டா rumion
    Rs.10.44 - 13.73 லட்சம்*
அனைத்து லேட்டஸ்ட் எம்யூவி கார்கள் பார்க்க
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience