• English
  • Login / Register
  • ஆல்
  • வெளி அமைப்பு
  • உள்ளமைப்பு
  • புகாட்டி சிரான் முன்புறம் left side
  • புகாட்டி சிரான் side view (left)
  • புகாட்டி சிரான் பின்புறம் left view
  • புகாட்டி சிரான் முன்புறம் view
  • புகாட்டி சிரான் பின்புறம் view
  • புகாட்டி சிரான் dashboard
  • புகாட்டி சிரான் instrument cluster
  • புகாட்டி சிரான் seat headrest
  • புகாட்டி சிரான் உள்ளமைப்பு image
  • புகாட்டி சிரான் passenger view
1/10
  • புகாட்டி சிரான் முன்புறம் left side
  • புகாட்டி சிரான் side view (left)
  • புகாட்டி சிரான் பின்புறம் left view
  • புகாட்டி சிரான் முன்புறம் view
  • புகாட்டி சிரான் பின்புறம் view
  • புகாட்டி சிரான் dashboard
  • புகாட்டி சிரான் instrument cluster
  • புகாட்டி சிரான் seat headrest
  • புகாட்டி சிரான் உள்ளமைப்பு image
  • புகாட்டி சிரான் passenger view
  • புகாட்டி சிரான் முன்புறம் left side
  • புகாட்டி சிரான் side view (left)
  • புகாட்டி சிரான் பின்புறம் left view
  • புகாட்டி சிரான் முன்புறம் view
  • புகாட்டி சிரான் பின்புறம் view
1/5
  • புகாட்டி சிரான் முன்புறம் left side
  • புகாட்டி சிரான் side view (left)
  • புகாட்டி சிரான் பின்புறம் left view
  • புகாட்டி சிரான் முன்புறம் view
  • புகாட்டி சிரான் பின்புறம் view
புகாட்டி சிரான்
  • புகாட்டி சிரான் dashboard
  • புகாட்டி சிரான் instrument cluster
  • புகாட்டி சிரான் seat headrest
  • புகாட்டி சிரான் உள்ளமைப்பு image
  • புகாட்டி சிரான் passenger view
1/5
  • புகாட்டி சிரான் dashboard
  • புகாட்டி சிரான் instrument cluster
  • புகாட்டி சிரான் seat headrest
  • புகாட்டி சிரான் உள்ளமைப்பு image
  • புகாட்டி சிரான் passenger view
புகாட்டி சிரான்

உங்களுக்கு உதவும் டூல்கள்

புகாட்டி car videos

புகாட்டி செய்தி

  • வேய்ரான் சக்ஸசரின் அதிகாரபூர்வமான பெயர் புகாட்டி சிரான்!

    ஏற்கனவே சிரான் வாகனத்திற்கு 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளதாக புகாட்டி கூறுகிறது. 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் இதன் சர்வதேச அளவிலான அரங்கேற்றம் நடத்தப்பட உள்ளது.

    By raunakடிசம்பர் 03, 2015
  • 2015 IAA ஃபிராங்க்பார்ட் மோட்டார் ஷோவில் மனதைக் கொள்ளை கொண்ட கார்கள்: புகாட்டி விஷன் கிரான் டூரிஸ்மோ மற்றும் ஹுண்டாய் என் 2025

    IAA மோட்டார் ஷோ, எப்போதுமே சர்வதேச வாகன உலகுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு உன்னதமான இடமாக இருந்து உள்ளது. இந்த ஆண்டும் அதே கோலாகலத்துடன், ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோ தற்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. மீண்டும், நம் மனதைக் கொள்ளைகொள்ளும் பிரத்தியேகமான பல விதமான கார்களை, கார் உற்பத்தியாளர்கள் இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த 2015 ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், நாம் இது வரை பார்த்தறியாத கேட்டறியாத வித்தியாசமான இரண்டு விதமான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    By manishசெப் 18, 2015
  • புகாட்டியின் விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டம், அறிமுகப்படுத்துவதற்கு முன்பே வெளியிடப்பட்டது (பட தொகுப்பு உள்ளே)

    இந்த மாதத்தின் இறுதியில் நடக்க இருக்கும் பிராங்க்ஃப்பர்ட் கார் காட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் புகாட்டி நிறுவனம், தனது விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டத்தின் படங்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 கார் உற்பத்தியாளர்கள், விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டத்தில், பங்கேற்கின்றனர். இந்த திட்டம், எப்போதும் தொடர்ச்சியாக புதுப்புது வடிவங்களை உருவாக்கும் காசுனோரி யாமௌசி அவர்கள் உருவாக்கிய திட்டமாகும். 2013 ஆம் ஆண்டு, அவர் தனது நெடுநாள் கனவான 2 இருக்கைகளைக் கொண்ட பந்தைய காரைப் பற்றி அவரது திட்டத்தை காண்பித்துக் கொண்டிருக்கும்போது, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஹுண்டாய் நிறுவனமும், தனது N 2025 விஷன் கிரான் டூரிஸ்மோ கருத்து திட்டத்தை, 2015 பிரங்க்ஃபர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடுவதற்கு முன்பே அதன் அறிமுகப் படங்களை, இந்த வார தொடக்கத்தில் வெயிட்டது.

    By nabeelசெப் 04, 2015
  • பகாடி காய்ரன் மீண்டும் கண்ணில் தென்பட்டது.

    ஜெய்பூர்: பகாடி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காய்ரன் கார் தோற்றம் வெகுவாக மறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு விமான நிலையத்தில் கண்ணில் பட்டது. அந்த கார் அநேகமாக பெபல் கடற்கரைக்கு ஒட்டி செல்லப்பட்டு அங்கு கண்டிப்பாக வாங்கும் நோக்கம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

    By அபிஜித்ஆகஸ்ட் 12, 2015
×
We need your சிட்டி to customize your experience