• English
  • Login / Register
  • மாருதி இ vitara முன்புறம் left side image
  • மாருதி இ vitara side view (left)  image
1/2
  • Maruti e Vitara
    + 18படங்கள்
  • Maruti e Vitara
    வீடியோஸ்

மாருதி இ vitara

share your பார்வைகள்
Rs.17 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date - ஜனவரி 17, 2025
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

மாருதி இ vitara இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்550 km
பேட்டரி திறன்60 kwh

இ vitara சமீபகால மேம்பாடு

மாருதி eVX -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

சமீபத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இ விட்டாரா என்று பெயரிடப்பட்டுள்ள மாருதி eVX -ன் தயாரிப்புக்கு தயாராகவுள்ள பதிப்பை சுஸூகி வெளியிட்டுள்ளது. தயாரிப்புக்கு தயாராகவுள்ள ஸ்பெக் eVX 2025 -க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி eVX-ன் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

இதன் விலை ரூ.22 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி eVX என்ன வசதிகளை கொண்டிருக்கும் ?

மாருதியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது இன்டெகிரேட்டட் டூயல் ஸ்கிரீன் செட்டப்பை பெறும் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேக்காகவும்). இது ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி eVX உடன் என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் கிடைக்கும்?

eVX -ன் ஐரோப்பிய-ஸ்பெக் பதிப்பு இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது: 49 kWh மற்றும் 61 kWh.

  • 49 kWh: 144 PS மற்றும் 189 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் உடன் ஃபிரன்ட்-வீல் டிரைவ் உள்ளது.

  • 61 kWh: 2-வீல்-டிரைவ் (2WD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. முந்தையது 174 PS மற்றும் 189 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொன்று 184 PS மற்றும் 300 Nm அவுட்புட்டை கொடுக்கும் அதிக சக்திவாய்ந்த மோட்டாரை கொண்டுள்ளது.

eVX 550 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி eVX -ல் என்ன பாதுகாப்பு வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ?

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை இருக்கும்.

இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?

eVX ஆனது MG ZS EV, டாடா கர்வ் EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்றவற்றுடன் போட்டியிடும்.

மாருதி இ vitara இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • மாருதியின் முதல் முழு மின்சார எஸ்யூவி
  • கோரப்பட்ட வரம்பு 550 கிமீக்கு அருகில் இருக்கலாம்
  • ஆல் வீல் டிரைவிற்காக டூயல் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும்
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • ஆல்-வீல் டிரைவ் இந்திய சந்தைக்கு கொடுக்கப்படாமல் போகலாம்

மாருதி இ vitara விமர்சனம்

CarDekho Experts
மாருதியின் முதலாவது முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவி எப்படி இருக்கும் என்பதை eVX காட்டுகிறது. மேலும் 550 கிமீ வரம்பு மற்றும் AWD போன்ற விஷயங்கள் கொடுக்கப்பட்டால், இது 2025 வரை காத்திருப்பதற்கு தகுதியானதாகும்.

மாருதி இ vitara விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஎலக்ட்ரிக்60 kwh, upto 550 kmRs.17 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
space Image

Alternatives of மாருதி இ vitara

மாருதி இ vitara
மாருதி இ vitara
Rs.17 லட்சம்*
மஹிந்திரா be 6
மஹிந்திரா be 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
மஹிந்திரா xev 9e
மஹிந்திரா xev 9e
Rs.21.90 - 30.50 லட்சம்*
டாடா நெக்ஸன் இவி
டாடா நெக்ஸன் இவி
Rs.12.49 - 17.19 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.14 - 16 லட்சம்*
டாடா கர்வ் இவி
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
எம்ஜி இஸட்எஸ் இவி
எம்ஜி இஸட்எஸ் இவி
Rs.18.98 - 25.75 லட்சம்*
citroen ec3
சிட்ரோய்ன் ec3
Rs.12.76 - 13.41 லட்சம்*
Rating4.79 மதிப்பீடுகள்Rating4.8341 மதிப்பீடுகள்Rating4.860 மதிப்பீடுகள்Rating4.4168 மதிப்பீடுகள்Rating4.774 மதிப்பீடுகள்Rating4.7113 மதிப்பீடுகள்Rating4.2126 மதிப்பீடுகள்Rating4.286 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity60 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity40.5 - 46.08 kWhBattery Capacity38 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity50.3 kWhBattery Capacity29.2 kWh
Range550 kmRange535 - 682 kmRange542 - 656 kmRange390 - 489 kmRange331 kmRange502 - 585 kmRange461 kmRange320 km
Charging Time-Charging Time20Min-140 kW(20-80%)Charging Time20Min-140 kW-(20-80%)Charging Time56Min-(10-80%)-50kWCharging Time55 Min-DC-50kW (0-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time9H | AC 7.4 kW (0-100%)Charging Time57min
Power-Power228 - 282 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower127 - 148 பிஹச்பிPower134 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower174.33 பிஹச்பிPower56.21 பிஹச்பி
Airbags-Airbags7Airbags7Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2
Currently Viewingஇ vitara vs be 6இ vitara vs xev 9eஇ vitara vs நெக்ஸன் இவிஇ vitara vs விண்ட்சர் இவிஇ vitara vs கர்வ் இவிஇ vitara vs இஸட்எஸ் இவிஇ vitara vs ec3

மாருதி இ vitara road test

  • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

    புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

    By nabeelNov 12, 2024
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளத��ு
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024
  • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
    Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

    மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

    By AnonymousMay 03, 2024
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024

மாருதி இ vitara படங்கள்

  • Maruti e Vitara Front Left Side Image
  • Maruti e Vitara Side View (Left)  Image
  • Maruti e Vitara Top View Image
  • Maruti e Vitara Grille Image
  • Maruti e Vitara Front Fog Lamp Image
  • Maruti e Vitara Headlight Image
  • Maruti e Vitara Door Handle Image
  • Maruti e Vitara Wheel Image

share your views
Mentions பிரபலம்
  • All (9)
  • Looks (1)
  • Comfort (1)
  • Mileage (3)
  • Space (1)
  • Boot (1)
  • Boot space (1)
  • Experience (1)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • D
    devinder singh rawat on Dec 29, 2024
    5
    Nuclear Bomb For All Competitors
    Sach me car ki looks bahut killer hai, aur maruti apni best mileage le liye jana jata hai aur ab to 5 star safety rating k sath mast build quality provide kr raha hai maruti apne customers ke liye, jaldi se please is car ko Indian market me launch kro, kitna wait karaaoge is car ke liye apne chahne wale customer ko ab?
    மேலும் படிக்க
    1 2
  • R
    ravindra on Nov 09, 2024
    4.8
    Aate Hi Dhum Macha Degi Best Ev Car In Wordl
    Jab ye gadi lounch hogi to market m dhum macha degi Iske jaisi koi car nhi. H market m Aate hi dhum macha degi Best feature in this car.
    மேலும் படிக்க
    2 1
  • S
    sunil kumar on Oct 28, 2024
    4
    Good Car..
    Good for family and economical usage. But need body work often for Chennai climate.... ... .. .. . . . . . . . . . . . . .
    மேலும் படிக்க
    1
  • A
    arun yadav on Oct 25, 2024
    4.7
    Expert Authors Thank You
    Super experience really really good car better features good like car super nice Maruti Suzuki really good etc
    மேலும் படிக்க
  • P
    pratosh rajput on Sep 19, 2024
    5
    Nice And Best Case Maruti Suzuki
    Nice maruti Suzuki car best number 01 ese car koi nhi he abhi tak maruti ki lounch ho jaye jaldi bass
    மேலும் படிக்க

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்550 km

top எஸ்யூவி Cars

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

சமீபத்திய கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 01, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் வேணு ev
    ஹூண்டாய் வேணு ev
    Rs.12 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
space Image
×
We need your சிட்டி to customize your experience