• English
  • Login / Register
  • க்யா syros முன்புறம் left side image
  • க்யா syros side view (left)  image
1/2
  • Kia Syros
    + 8நிறங்கள்
  • Kia Syros
    + 19படங்கள்
  • Kia Syros
  • 2 shorts
    shorts

க்யா syros

change car
share your பார்வைகள்
Rs.9.70 - 16.50 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date - ஜனவரி 17, 2025
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

க்யா syros இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1493 cc
பவர்114 - 118 பிஹச்பி
torque172 Nm - 250 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive type2டபிள்யூடி
fuelடீசல் / பெட்ரோல்

syros சமீபகால மேம்பாடு

Kia Syros -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

புதிய கியா சைரோஸ் சப்-4எம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமானது. இதன் முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் தொடங்கும். மேலும் டெலிவரி பிப்ரவரி 2025 முதல் தொடங்கும்.

இந்தியாவில் Kia Syros -ன் விலை என்ன?

கியா சைரோஸ் ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Syros -ன் கிடைக்கக்கூடிய வேரியன்ட்கள் என்ன ? 

கியா சைரோஸ் 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது: HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O).

Kia Syros -க்கான வண்ண ஆப்ஷன்கள் என்ன?

கியா சைரோஸ் 8 மோனோடோன் வண்ணத் தேர்வுகளில் வருகிறது: ஃப்ரோஸ்ட் ப்ளூ, ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இம்பீரியல் ப்ளூ, இன்டென்ஸ் ரெட், பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல் மற்றும் அரோரா பிளாக் பேர்ல்.

Kia Syros -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?

கியா சைரோஸ் எஸ்யூவி 5 இருக்கைகள் கொண்ட செட்டப்பில் கிடைக்கிறது.

Kia Syros -க்கு என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

கியா சைரோஸ் எஸ்யூவி இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது:

  • 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (எம்டி) அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உடன் கனெக்டட் 120 PS மற்றும் 172 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது.  

  • 116 PS மற்றும் 250 Nm அவுட்புட் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Kia Syros -ல் என்ன வசதிகள் உள்ளன?

கியா சைரோஸ் ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 5-இன்ச் க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் மற்றும் 4-வே பவர்டு டிரைவர் சீட்களுடன் வருகிறது. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்களுடன் வருகிறது.

Kia Syros எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக கியா சைரோஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வருகிறது.. இது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது. கியா சைரோஸ் எஸ்யூவி முன்புற பார்க்கிங் சென்சார்கள், 360 கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டூயல் டேஷ்கேம் செட்டப் ஆகியவற்றுடன் வருகிறது.

Kia Syros -க்கு மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?

இந்திய சந்தையில் தற்போது, ​​கியா சைரோஸ் -க்கு போட்டி கார்கள் எதுவும் இல்லை. காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் க்ரெட்டா, மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் இதற்கு மாற்றாக இருக்கும்.

க்யா syros விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுhtk டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல்Rs.9.70 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtk opt டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல்Rs.10.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtk டீசல்1493 cc, மேனுவல், டீசல்Rs.11.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtk பிளஸ் டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல்Rs.11.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtk opt டீசல்1493 cc, மேனுவல், டீசல்Rs.12.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுஹெச்டீகே பிளஸ் டர்போ டிசிடீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.12.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtx டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல்Rs.12.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtk பிளஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல்Rs.13.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtx turbo dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.13.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtx plus turbo dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.14.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtx பிளஸ் டீசல் ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்Rs.15.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtx பிளஸ் opt டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல்Rs.15.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
அடுத்து வருவதுhtx பிளஸ் opt டீசல் ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல்Rs.16.50 லட்சம்*
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
 
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க
space Image

ஒத்த கார்களுடன் க்யா syros ஒப்பீடு

க்யா syros road test

  • Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது
    Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது

    கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்னும் மதிப்புள்ளதுதானா ?.

    By nabeelOct 31, 2024
  • Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமுகம்
    Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமுகம்

    அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிறது!

    By AnonymousSep 11, 2024
  • Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ஒரு பயணம்
    Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ஒரு பயணம்

    எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது.

    By nabeelJun 11, 2024
  • கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்
    கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்

    நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது

    By nabeelMar 06, 2020

க்யா syros வீடியோக்கள்

  • Boot Space

    Boot Space

    12 days ago
  • Design

    Design

    12 days ago

க்யா syros நிறங்கள்

க்யா syros படங்கள்

  • Kia Syros Front Left Side Image
  • Kia Syros Side View (Left)  Image
  • Kia Syros Rear Left View Image
  • Kia Syros Front View Image
  • Kia Syros Rear view Image
  • Kia Syros Rear Parking Sensors Top View  Image
  • Kia Syros Grille Image
  • Kia Syros Front Fog Lamp Image

share your views
Mentions பிரபலம்
  • All (19)
  • Looks (11)
  • Comfort (1)
  • Interior (2)
  • Space (2)
  • Price (5)
  • Power (1)
  • Safety (4)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • S
    sudipta on Dec 22, 2024
    3.8
    Kia- The Mini Defender
    The look is good nd best. Needs a bit work on safety nd service centre Rest has sunroof and good boot space, auto door handles and above all,back seat screen display
    மேலும் படிக்க
    2
  • M
    mayank on Dec 20, 2024
    3.7
    Syros The Mini Defender Of Kia
    Its a new looking amazing car , looks are moder and boot space is quite good rear. Headlights are super cool I like the overall car not sure about the pricing
    மேலும் படிக்க
    4
  • R
    rajinder singh on Dec 20, 2024
    4.8
    Best Car Of Segment
    It's would be a best car In This segment. I will fail all other competitive brands. It would be the mixture of power and look . Look is really amazing
    மேலும் படிக்க
    1
  • S
    shivam rathore on Dec 20, 2024
    5
    New Generation Dizaing
    Best dizaing for a new generation, plus point in t 360° camera's, amezing sunroof & rear seats adjectival, Large boot space, Air ventilation seat, Add on ads, three 30'inchis display , Plus wirless charger
    மேலும் படிக்க
    1
  • H
    harshit on Dec 20, 2024
    5
    Car To Buy
    This car is amazing and good . It is a best car to purchase. It's look and other specialities make its different from other cars . It's a worth money car
    மேலும் படிக்க
    1

கேள்விகளும் பதில்களும்

Kantaprasad asked on 28 Dec 2024
Q ) Kitna mileage degi
By CarDekho Experts on 28 Dec 2024

A ) As of now, there is no official update from the brand's end. We would reques...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

top எஸ்யூவி Cars

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • க்யா கேர்ஸ் 2025
    க்யா கேர்ஸ் 2025
    Rs.11 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்
space Image
×
We need your சிட்டி to customize your experience