• English
  • Login / Register

Kia Seltos காரின் விலை ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது

published on ஜூலை 04, 2024 08:18 pm by rohit for க்யா Seltos

  • 56 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செல்டோஸின் ஆரம்ப விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் ஃபுல்லி லோடட் எக்ஸ்-லைன் வேரியன்ட்களின் விலை சிறிதளவு அதிகரித்துள்ளது.

  • மிட்-ஸ்பெக் HTX டீசல்-iMT வேரியன்ட் விலை அதிகபட்சமாக ரூ.19,000 அதிகரித்துள்ளது.

  • பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் உட்பட வேறு சில வேரியன்ட்கள் விலை உயர்வால் பாதிக்கப்படவில்லை.

  • புதிய விலை ரூ. 10.90 லட்சம் முதல் ரூ. 20.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.

கியா செல்டோஸ் காரின் புதிய ஹையர்-ஸ்பெக் GTX வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே கொரிய கார் தயாரிப்பாளரான கியா இப்போது அதன் லைன்அப் முழுவதும் காம்பாக்ட் எஸ்யூவி -யின் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் சில வேரியன்ட்கள் விலையில் மாற்றமில்லை.. கியா எஸ்யூவியின் அப்டேட்டட் வேரியன்ட் வாரியான விலை பட்டியலை பார்க்கலாம்:

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

1.5 லிட்டர் N.A. பெட்ரோல்

HTE

ரூ.10.90 லட்சம்

ரூ.10.90 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

HTK

ரூ.12.24 லட்சம்

ரூ.12.29 லட்சம்

+ரூ 5,000

HTK பிளஸ்

ரூ.14.06 லட்சம்

ரூ.14.06 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

HTK பிளஸ் CVT

ரூ.15.42 லட்சம்

ரூ.15.42 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

HTX

ரூ.15.30 லட்சம்

ரூ.15.45 லட்சம்

+ரூ 15,000

HTX CVT

ரூ.16.72 லட்சம்

ரூ.16.87 லட்சம்

+ரூ 15,000

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

HTK பிளஸ் iMT

ரூ.15.45 லட்சம்

ரூ.15.62 லட்சம்

+ரூ 17,000

HTX பிளஸ் iMT

ரூ.18.73 லட்சம்

ரூ.18.73 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

GTX DCT (புதிய வேரியன்ட்)

ரூ.19 லட்சம்

GTX+ (S) DCT

ரூ.19.40 லட்சம்

ரூ.19.40 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

எக்ஸ்-லைன் (எஸ்) DCT

ரூ.19.65 லட்சம்

ரூ.19.65 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

HTX பிளஸ் DCT

ரூ.19.73 லட்சம்

ரூ.19.73 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

GTX பிளஸ் DCT

ரூ.20 லட்சம்

ரூ.20 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

எக்ஸ்-லைன் DCT

ரூ.20.35 லட்சம்

ரூ.20.37 லட்சம்

+ரூ 2,000

1.5 லிட்டர் டீசல்

HTE

ரூ.12.35 லட்சம்

ரூ.12.41 லட்சம்

+ரூ 6,000

HTK

ரூ.13.68 லட்சம்

ரூ.13.80 லட்சம்

+ரூ 12,000

HTK பிளஸ்

ரூ.15.55 லட்சம்

ரூ.15.55 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

HTK பிளஸ் AT

ரூ.16.92 லட்சம்

ரூ.16.92 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

HTX

ரூ.16.80 லட்சம்

ரூ.16.96 லட்சம்

+ரூ 16,000

HTX iMT

ரூ.17 லட்சம்

ரூ.17.19 லட்சம்

+ரூ 19,000

HTX AT

ரூ.18.22 லட்சம்

ரூ.18.39 லட்சம்

+ரூ 17,000

HTX பிளஸ்

ரூ.18.70 லட்சம்

ரூ.18.76 லட்சம்

+ரூ 6,000

HTX பிளஸ் iMT

ரூ.18.95 லட்சம்

ரூ.18.95 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

GTX AT (புதிய வேரியன்ட்)

ரூ.19 லட்சம்

GTX பிளஸ் (S) AT

ரூ.19.40 லட்சம்

ரூ.19.40 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

எக்ஸ்-லைன் (எஸ்) AT

ரூ.19.65 லட்சம்

ரூ.19.65 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

GTX பிளஸ் AT

ரூ.20 லட்சம்

ரூ.20 லட்சம்

எந்த வித்தியாசமும் இல்லை

எக்ஸ்-லைன் AT

ரூ.20.35 லட்சம்

ரூ.20.37 லட்சம்

+ரூ 2,000

  • கியா செல்டோஸின் விலை ரூ. 19,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மிட்-ஸ்பெக் HTX டீசல்-iMT வேரியன்ட் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

  • பேஸ்-ஸ்பெக் பெட்ரோல் உட்பட சில வேரியன்ட்கள் விலை திருத்தத்தால் பாதிக்கப்படாமல் உள்ளன. அதே சமயம் குறைந்தபட்ச விலை உயர்வு ரூ.2,000 ஆகும்.

  • செல்டோஸின் திருத்தப்பட்ட விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.37 லட்சம் வரை இருக்கும்.

2023 Kia Seltos

பவர்டிரெய்ன் விவரங்கள்

கியா பின்வரும் இன்ஜின் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் செல்டோஸை வழங்குகிறது:

விவரங்கள்

1.5 லிட்டர் N.A. பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

115 PS

160 PS

116 PS

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, CVT

6-ஸ்பீடு iMT*, 7-ஸ்பீடு DCT^

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT*, 6-ஸ்பீடு AT

*iMT- இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்)

^DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

Kia Seltos Engine

கியா செல்டோஸ் போட்டியாளர்கள்

கியா செல்டோஸ் மற்ற சிறிய எஸ்யூவிகளான மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை (பான்-இந்தியா)

ஆட்டோமேட்டிவ் உலகில் நடப்பவை தொடர்பாக உடனடி அப்டேட் வேண்டுமா கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: செல்டோஸ் டீசல்

was this article helpful ?

Write your Comment on Kia Seltos

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience