ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2025 ஆண்டில் இந்தியாவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கியா கார்கள்
எதிர்வரும் 2025-ம் ஆண்டில் கியா நிறுவனம் சப்-4எம் எஸ்யூவி தொடங்கி பிரீமியம் இவி -யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு என இந்த ியாவில் கலவையான மாடல்களை அறிமுகப்படுத்தும்.
Kia Syros பேஸ்-ஸ்பெக் HTK வேரியன்ட்டில் கிடைக்கும் பிரீமியம் வசதிகள் என்ன தெரியுமா ?
வேறு எந்த சப்-4m எஸ்யூவி -களிலும் இல்லாத வகையில் சைரோஸ் கார் ஆனது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது.
Kia Syros EV இந்தியா -வில் 2026 ஆண்டு அறிமுகமாகலாம்
சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Kia Syros காரின் வேரியன்ட் வாரியான வசதிகள்
புதிய சைரோஸ்ஆனது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் கிடைக்கும்