- + 4நிறங்கள்
- + 27படங்கள்
- shorts
எம்ஜி விண்ட்சர் இவி
change carஎம்ஜி விண்ட்சர் இவி இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 331 km |
பவர் | 134 பிஹச்பி |
பேட்டரி திறன் | 38 kwh |
சார்ஜிங் time டிஸி | 55 min-50kw (0-80%) |
சார்ஜிங் time ஏசி | 6.5 h-7.4kw (0-100%) |
பூட் ஸ்பேஸ் | 604 Litres |
- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
- wireless charger
- ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
- பின்பக்க கேமரா
- கீலெஸ் என்ட்ரி
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- பின்புற ஏசி செல்வழிகள்
- voice commands
- க்ரூஸ் கன்ட்ரோல்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பவர் விண்டோஸ்
- advanced internet பிட்டுறேஸ்
- ஏர் ஃபியூரிபையர்
- சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
விண்ட்சர் இவி சமீபகால மேம்பாடு
எம்ஜி விண்ட்சர் இவி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
எம்ஜி விண்ட்சர் இவி முதல் நாளிலேயே 15,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்த இவி பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் திட்டம் மட்டுமில்லாமல் பேட்டரியை உள்ளடக்கிய முழுமையான காராகவும் கிடைக்கிறது. விண்ட்சர் இவிக்கான டெலிவரி அக்டோபர் 12, 2024 முதல் தொடங்கும்.
எம்ஜி விண்ட்சர் இவி -யின் பேட்டரி வாடகை திட்டம் என்றால் என்ன ?
எம்ஜி விண்ட்சர் இவி -யின் பேட்டரி வாடகைத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வாகனத்தின் பேட்டரி பேக்கின் பயன்பாட்டிற்கு மட்டும் பணம் செலுத்தலாம். பேட்டரியின் விலை வாகனத்தின் விலையில் சேர்க்கப்படவில்லை மற்றும் அதன் பயன்பாட்டிற்கு நீங்கள் செலுத்த வேண்டும். இது ஒரு கி.மீ -க்கு ரூ. 3.5 ஆகும். குறைந்தபட்சம் 1,500 கிமீ ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்தியாவில் எம்ஜி விண்ட்சர் இவி -யின் விலை என்ன?
எம்ஜி ஆனது வின்ட்சர் இவி -யின் பேட்டரி வாடகை திட்டத்தை ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.11.99 லட்சமாக நிர்ணயித்துள்ளது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). இந்த விலையில் பேட்டரி பேக் விலை இல்லை. மேலும் பேட்டரி சந்தாவிற்கு ஒரு கிமீக்கு ரூ. 3.5 செலுத்த வேண்டும்.
மாற்றாக பேட்டரி பேக் உட்பட முழுமையான யூனிட்டாக காரை வாங்கலாம். இதன் விலை ரூ.13.50 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை இருக்கும்.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை ( அறிமுகம் )
MG விண்ட்ஸர் EV -யின் அளவுகள் என்ன?
MG விண்ட்ஸர் EV -ன் அளவுகள் :
-
நீளம்: 4295 மிமீ
-
அகலம்: 1850 மிமீ
-
உயரம்: 1677 மிமீ
-
வீல்பேஸ்: 2700 மிமீ
-
பூட் ஸ்பேஸ்: 604 லிட்டர் வரை
MG விண்ட்ஸர் EV -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
எம்ஜி இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை 3 வேரியன்ட்களில் வழங்குகிறது:
-
எக்ஸைட்
-
எக்ஸ்க்ளூஸிவ்
-
எசென்ஸ்
MG விண்ட்ஸர் EV -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?
விண்ட்ஸர் EV ஆனது 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படுகிறது. வின்ட்சர் EV -யின் பின்புற இருக்கைகள் 135 டிகிரி வரை ரிக்ளைனிங் கோணத்தை கொண்டுள்ளன.
MG விண்ட்ஸர் EV என்ன வசதிகளைப் பெறுகிறது?
விண்ட்சர் EV-யில் உள்ள வசதிகளில் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் (இந்தியாவில் இதுவரை எந்த MG காரிலும் வழங்கப்படாத வகையில் ஒரு மிகப்பெரிய டச் ஸ்கிரீன்), 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆட்டோமெட்டிக் ஏசி, பவர்டு டிரைவர் சீட், பவர்டு டெயில்கேட் மற்றும் ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப்.
MG விண்ட்ஸர் EV -யின் ரேஞ்ச் என்ன?
MG விண்ட்ஸர் EV ஆனது 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 38 kWh பேட்டரி உள்ளது. இது 331 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. விண்ட்ஸர் EV ஆனது DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மற்றும் 55 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
MG விண்ட்ஸர் EV எவ்வளவு பாதுகாப்பானது?
பயணிகளின் பாதுகாப்பு 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் ஒயிட், க்லே பீஜ் மற்றும் டர்க்கைஸ் கிரீன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் வாடிக்கையாளர்கள் விண்ட்ஸர் EV -யை தேர்வு செய்யலாம்.
நீங்கள் MG விண்ட்ஸர் EV -யை வாங்க வேண்டுமா?
300 கிமீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சில் நடைமுறை மற்றும் வசதியான EV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் MG விண்ட்ஸர் EV -யை தேர்வு செய்யலாம். எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் பிரீமியம் வசதிகளுடன் வருகிறது மற்றும் நல்ல பாதுகாப்பு வசதிகளையும் வழங்குகிறது.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?
வின்ட்சர் EV MG ZS EV மற்றும் டாடா கர்வ்வ் EV ஆகியவற்றுக்கு ஒரு கிராஸ்ஓவர் மாற்றாக கருதப்படலாம். அதே விலைக்கு இது ஒரு டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆப்ஷனாக இருக்கும். அதன் விலை மற்றும் டிரைவிங் ரேஞ்சை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது டாடா பன்ச் EV -க்கு ஒரு போட்டியாகவும் இருக்கும்.
விண்ட்சர் இவி எக்ஸைட்(பேஸ் மாடல்)38 kwh, 331 km, 134 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.13.50 லட்சம்* | ||
விண்ட்சர் இவி எக்ஸ்க்ளுசிவ்38 kwh, 331 km, 134 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.14.50 லட்சம்* | ||
மேல் விற்பனை விண்ட்சர் இவி essence(top model)38 kwh, 331 km, 134 பிஹச்பி1 மாத காத்திருப்பு | Rs.15.50 லட்சம்* |
எம்ஜி விண்ட்சர் இவி comparison with similar cars
எம்ஜி விண்ட்சர் இவி Rs.13.50 - 15.50 லட்சம்* | டாடா நெக்ஸன் இவி Rs.12.49 - 17.19 லட்சம்* | டாடா பன்ச் EV Rs.9.99 - 14.29 லட்சம்* | மஹிந்திரா be 6 Rs.18.90 லட்சம்* | மஹிந்திரா xuv400 ev Rs.16.74 - 17.69 லட்சம்* | ஹூண்டாய் கிரெட்டா Rs.11 - 20.30 லட்சம்* | எம்ஜி comet ev Rs.7 - 9.65 லட்சம்* | சிட்ரோய்ன் ec3 Rs.12.76 - 13.41 லட்சம்* |
Rating 69 மதிப்பீடுகள் | Rating 168 மதிப்பீடுகள் | Rating 113 மதிப்பீடுகள் | Rating 334 மதிப்பீடுகள் | Rating 254 மதிப்பீடுகள் | Rating 329 மதிப்பீடுகள் | Rating 206 மதிப்பீடுகள் | Rating 86 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity38 kWh | Battery Capacity40.5 - 46.08 kWh | Battery Capacity25 - 35 kWh | Battery Capacity59 kWh | Battery Capacity34.5 - 39.4 kWh | Battery CapacityNot Applicable | Battery Capacity17.3 kWh | Battery Capacity29.2 kWh |
Range331 km | Range390 - 489 km | Range315 - 421 km | Range535 km | Range375 - 456 km | RangeNot Applicable | Range230 km | Range320 km |
Charging Time55 Min-DC-50kW (0-80%) | Charging Time56Min-(10-80%)-50kW | Charging Time56 Min-50 kW(10-80%) | Charging Time20Min-140 kW(20-80%) | Charging Time6H 30 Min-AC-7.2 kW (0-100%) | Charging TimeNot Applicable | Charging Time3.3KW 7H (0-100%) | Charging Time57min |
Power134 பிஹச்பி | Power127 - 148 பிஹச்பி | Power80.46 - 120.69 பிஹச்பி | Power228 பிஹச்பி | Power147.51 - 149.55 பிஹச்பி | Power113.18 - 157.57 பிஹச்பி | Power41.42 பிஹச்பி | Power56.21 பிஹச்பி |
Airbags6 | Airbags6 | Airbags6 | Airbags7 | Airbags6 | Airbags6 | Airbags2 | Airbags2 |
Currently Viewing | விண்ட்சர் இவி vs நெக்ஸன் இவி |