ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் கியா கேரன்ஸ் -ஐ ரீகால் செய்கிறது
கியா கேரன்ஸ் அறிமுகப்படுத ்தப்பட்டதிலிருந்து இது இரண்டாவது ரீகால் ஆகும்.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வரவிருக்கும் 10 கார்கள்
அடுத்த ஆறு மாதங்களில், ஆறு புத்தம் புதிய கார்களின் அறிமுகத்தை காண உள்ளோம்.
ஃபேஸ்லிஃப்டட் கியா செல்டோஸின் லோவர் வேரியன்ட் ஜூலை அறிமுகத்திற்கு முன்னதாக மறைக்கப்படாமல் தென்பட்டது
இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தைப் பெறும்: ஒரு பனோரமிக ் சன்ரூஃப்.
ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸின் உட்புறம் இதோ உங்களுக்காக
காம்பாக்ட் எஸ்யூவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது அதன் முதல் பெரிய அப்டேட்டைப் பெறுகிறது.
ஜூலை 4 ஆம் தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும் ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸ்
இந்த ஃபேஸ்லிப்ட்டுடன், காம்பாக்ட் எஸ்யூவி அகலமான சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற பிரபலமான அம்சங்களையும் பெறும்.
இந்தியாவில் கியா கார்னிவெல் விற்பனை நிறுத்தம்
இந்தியாவிற்கு ப்ரீமியம் MPV -யின் சமீபத்திய தலைமுறைக் காரை கொண்டு வரும் முடிவில் கார் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது.
மறைக்கப்படாமல் சாலையில் சென்ற கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் , நாம் பார்க்கக்கூடிய 5 விஷயங்கள் இங்கே
காம்பாக்ட் எஸ்யூவியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஜூலை மாதம் விற்பனைக்கு வரும்
5 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையை எட்டியது கியா செல்டோஸ்
காம்பாக்ட் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, மேலும் இது ஹூண்டாய் கிரெட்டாவுடன் தொடர்புடையது மற்றும் போட்டியாளராக உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சத்தைப் பெறும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்
பனோரோமிக் சன்ரூஃபை காம்பாக்ட் எஸ்யூவி -க்கு வழங்க கார் தயாரிப்பு நிறுவனம் இறுதியாக முடிவெடுத்துள்ளது
கியா சோனெட், ரூ.11.85 லட்சம் விலை உள்ள புதிய ‘ஆரோக்ஸ்’ எடிஷனைப் பெறுகிறது
பார்ப்பதற்கு மேம்பட்ட தோற்றத்தைக் கொண்ட இந்த புதிய பதிப்பு HTX ஆன்னிவர்சரி எடிஷன் காரை அடிப்படையாகக் கொண்டது.
ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸில் இந்த புதிய ஸ்டைலிங் பாகத்தை பாருங்கள்
இந்த ஃபேஸ்லிப்டட் எஸ்யூவி, மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவற்றில் காணப்படும் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்களைப் பெறலாம்.
கியா கேரன்ஸ் மற்றொரு சொகுசு டிரிம்மை பெறுகிறது, விலை ரூ 17 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
புதிய சொகுசு (O) டிரிம் லக்ஸரி மற்றும் லக்ஸரி பிளஸ் டிரிம்களுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆற்றல்மிக்க மற்றும் அம்சங்கள் நிற ைந்த கியா கேரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!
இந்த MPV யானது RDE மற்றும் BS6 நிலை 2 -இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களையும் பெறுகிறது. கூடிய விரைவில் iMT ஆப்ஷனும் இதற்கு கிடைக்கும்.
செல்டோஸ் & சோனெட்-க்கான டீசல்-iMT பவர்டிரெயினை கியா அறிமுகப்படுத்துகிறது
சமீபத்திய மாசு உமிழ்வு மற்றும் எரிபொருள்-இணக்க விதிமுறைகளுக்காக இன்ஜின்கள் புதுப்பிக்கப்பட்டதால் 2023 ஆம் ஆண்டில் இரு SUV க்களின் விலையும் உயரும்.
கியாவின் சோனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகியவை விரைவில் புதுமையான அம்சங்களைப் பெற உள்ளன
பாதுகாப்புப் பிரிவின் கீழ் பெரும்பான்மையான அப்டேட்கள் வருகின்றன, மிக மிக முக்கியமான அறிமுக அம்சம் பின்புறத்தில் நடுவில் அமர்ந்திருக்கும் பயணிக்கான த்ரீ-பாயின்ட் சீட் பெல்ட் ஆகும்.
மற்ற பிராண்டுகள்
- மாருதி
- டாடா
- டொயோட்டா
- ஹூண்டாய்
- மஹிந்திரா
- ஹோண்டா
- எம்ஜி
- ஸ்கோடா
- ஜீப்
- ரெனால்ட்
- நிசான்
- வோல்க்ஸ்வேகன்
- சிட்ரோய்ன்
- மெர்சிடீஸ்
- பிஎன்டபில்யூ
- ஆடி
- இசுசு
- ஜாகுவார்
- வோல்வோ
- லேக்சஸ்
- லேண்டு ரோவர்
- போர்ஸ்சி
- பெரரி
- ரோல்ஸ் ராய்ஸ்
- பேன்ட்லே
- புகாட்டி
- ஃபோர்ஸ்
- மிட்சுபிஷி
- பஜாஜ்
- லாம்போர்கினி
- மினி
- ஆஸ்டன் மார்டின்
- மாசிராட்டி
- டெஸ்லா
- பிஒய்டி
- ஃபிஸ்கர்
- ஓலா எலக்ட்ரிக்
- போர்டு
- மெக்லாரென்
- பிஎம்வி
- ப்ராவெய்க ்
- ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
- வாய்வே மொபிலிட்டி
சமீபத்திய கார்கள்
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- புதிய வகைகள்ஹோண்டா சிட்டிRs.11.82 - 16.55 லட்சம்*
- வாய்வே மொபிலிட்டி evaRs.3.25 - 4.49 லட்சம்*
- புதிய வகைகள்மினி கூப்பர் எஸ்Rs.44.90 - 55.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எக்ஸ்3Rs.75.80 - 77.80 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- க்யா syrosRs.9 - 17.80 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.69 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.94 லட்சம்*
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்
- புதிய வகைகள்
- புதிய வகைகள்