ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Kia Sonet Facelift HTK+ வேரியன்ட்டை 5 படங்களில் விரிவாக இங்கே பார்க்கலாம்
2024 Kia Sonet காரின் HTK+ வேரியன்ட் -டில் LED ஃபாக் லைட்ஸ், 8 இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் மற்றும் ஆட்டோமெட்டி ஏசி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
புதிய Kia Sonet பேஸ்-ஸ்பெக் HTE வேரியன்ட் -ன் விவரங்களை 5 படங்களில் பாருங்கள்
இது பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதால், கியா இதில் மியூஸிக் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப்பை கொடுக்கவில்லை .
கியா செல்டோஸ் டீசல் மேனுவல் ஆப்ஷன் மீண்டும் வந்துள்ளது… விலை ரூ.12 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
மேனுவல் டிரான்ஸ்மிஷனின் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் டீசல் இப்போது மொத ்தம் மூன்று டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
ஃபேஸ்லிப்டட் Kia Sonet HTK வேரியன்ட்டை படங்களில் விரிவாக இங்கே பாருங்கள்
சோனெட் HTK வேரியன்ட் முக்கியமாக கம்ஃபோர்ட் மற்றும் வசதியை கொடுக்கும் அம்சங்களை கூடுதலாகப் பெறுகிறது. ம ேலும் ஒரு பெரிய பாதுகாப்பு கிட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய வசதிகள் மற்றும் ADAS உடன் Kia Sonet ஃபேஸ்லிப்ட் வெளியிடப்பட்டத ு. விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது
ஃபேஸ்லிப்டட் சோனெட் ஏழு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line .
நாளை வெளியாகின்றது Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார்
கியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் சப்காம்பாக்ட் எஸ்யூவியான சோனெட் காரின் வடிவமைப்பில் சில மாற்றங்களும், பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன
இந்தியாவில் Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியாகவுள்ள தேதி இதுதான் !
க ியா நிறுவனம் வரும் ஜனவரி 12 -ம் தேதி சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும். மேலும் இதன் விலை சுமார் ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … ந ேரில் சென்று காரை பார்க்கலாம்
கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான ஆர்டர்களை இப்போது ஏற்றுக்கொள்கிறது. மேலும் இதன் விலை விவரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
டீசல்-IMT காம்போ சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் கூடுதல் மைலேஜை கொடுக்கக்கூடியது, அதே சமயம் டீசல் மேனுவல் -க்கான மைலேஜ் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
Kia Sonet ஃபேஸ்லிஃப்டை இப்போது முன்பதிவு செய்தால், ஜனவரி 2024 -ல் காரை பெறலாம்!
K-கோடு மூலம் டிசம்பர் 20 அன்று புதிய சோனெட் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்படும்.